
உலகத்து கவிதைகளைப் பற்றி ஒரு மணிநேரத்துக்குள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று எனக்குப் பணித்திருக்கிறார்கள். இது கொஞ்சம் சிரமம் என்றுதான் சொல்ல வேண்டும்.விஷயம் மிகப்பெரிது. அதில் எனக்குத் தெரிந்ததோ குறைவு. பல பகுதிகள் என் அனுபவத்துக்காட்படாமலே இருக்கலாம். எல்லாவற்றையும்...